COVID-19 காரணமாக 5 கார் நிறுவனம் நீட்டிக்கப்பட்ட சர்வீஸ் மற்றும் வாரண்ட்டியை.
- டாடா நிறுவனம் தனது சர்வீஸ் மற்றும் வாரண்டியை ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது என அறிவித்தது.
- மஹிந்திரா தனது சர்வீஸ் மற்றும் வாரண்டியை ஜூலை 31 ஆம் தேதி 2021 நீட்டிக்கப்பட்டது.
- வோக்ஸ்வாகன்(Volkswagen), ஆடி(audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) 2021 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- COVID-19 இரண்டாவது அலை காரணமாக சர்வீஸ் மற்றும் வாரண்டி நீட்டிக்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் [TATA]
டாடா மோட்டார்ஸ் புதன்கிழமை அறிவித்தது வாகனங்களுக்கான கூடுதல் சர்வீஸ் மற்றும் வாரண்டி. டாடா வாடிக்கையாளர்கள் 1 ஏப்ரல் - 30 ஜூன் வரை காலாவதியான தங்களது சர்வீஸ் மற்றும் வாரண்டி, ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 இரண்டாவது அலை மற்றும்
இந்தியாவில் ஊரடங்கு(லாக்டவுன்) காரணமாக கட்டுப்பாடுகள் உள்ளதால் சர்வீஸ் மற்றும் வாரண்டியை நீட்டிக்கப்படுகிறது.
மஹிந்திரா & மஹிந்திரா [ Mahindra]
மஹிந்திராவுக்கு மே 23, ஞாயிற்றுக்கிழமை, தங்களது சர்வீஸ் மற்றும் வாரண்டி நீடிப்பதாக அறிவித்தது.நிறுவனத்தின் வாடிக்கையாளர் சர்வீஸ் மற்றும் வாரண்டியை ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் தவறவிட்டவர்கள்,ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வோக்ஸ்வாகன் [Volkswagen]
வோக்ஸ்வாகன் மே 20 வியாழக்கிழமை அறிவித்தது, சர்வீஸ் மற்றும் வாரண்டியை நீட்டிக்கப்பட்டது,ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் சர்வீஸ் மற்றும் வாரண்டியை காலாவித்த வோக்ஸ்வாகன் வாடிக்கையாளர்கள் ஜூன் 30 வரை 2021 நீட்டிக்கப்பட்டனர். வோக்ஸ்வாகன் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது, மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டோம் என அறிவுத்தது.
ஆடி [Audi]
ஆடி இந்தியா மே 19, புதன்கிழமை அறிவித்தது, ஏப்ரல் - மே மாதங்களுக்கு இடையில் சேவை மற்றும் உத்தரவாதத்தை காலாவித்த ஆடி வாடிக்கையாளர்கள், நிறுவனம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கு & பயண கட்டுப்பாடுகள் காரணமாக.
மெர்சிடிஸ் பென்ஸ் [Mercedes-Benz]
மெர்சிடிஸ் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் சர்வீஸ் மற்றும் வாரண்டியை, ஒரு சர்வீஸ் மற்றும் வாரண்டியை தவறவிட்ட மெர்சிடிஸ் வாடிக்கையாளர்.
ஏப்ரல் 15 முதல் மே 31 வரை காலவதியான சர்வீஸ் மற்றும் வாரண்டியை, 2021 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment